சகாயமாதா இல்லம்
கார்மல் சபை அருள் சகோதரிகளின் ஆன்மீக மற்றும் சமூக பணிகள்
1974 முதல் 1978 வரை பணியாற்றிய அருட்தந்தை அத்தநேசியஸ் E.ரத்தினசாமி அவர்கள் கார்மல் சபை அருள் சகோதரிகளை வரவழைத்து, அவர்களுக்காக 1975-இல் சகாய மாதா அன்பு இல்லம் ஏற்படுத்தப்பட்டது.
தற்போது தலைமை அருட் சகோதரியுடன், ஏனைய அருள் சகோதரிகள் மிகவும் சிறப்பாக இறைப்பணியாற்றி வருகிறார்கள்.