"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்."

- மத்தேயு 7:7

Prayer Request

ஆலய முகவுரை

விவிலியத்தில் ஓரேபு மலை, சீனாய் மலை, தாபோர் மலை, கல்வாரி மலை என மலைகளுக்கென்று தனி தன்மையும் சிறப்பும் இருப்பது போன்று, கார்மேல் மலைக்கு என தனி சிறப்பு உண்டு. கார்மேல் என்றால் எபிரெய மொழியில் அழகான பூந்தோட்டம் என பொருள்படும். தனது பெயருக்கு ஏற்ப அழகிய தோட்டமாகவே கார்மேல் மலை திகழ்ந்துள்ளது. கார்மேல் மலை இறைபிரசன்னத்தின் அடையாளமாகவும் இறைவழிபாட்டின் தளமாகவும் இயங்கி வந்தது.

முக்கிய நேரங்கள்

திருப்பலி நேரம்

  • ஞாயிறு: காலை 6:30 ஜெபமாலை, 7:00 திருப்பலி
  • செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி: காலை 6:30 மணி
  • புதன்: மாலை 5:00 ஜெபமாலை, 5:30 திருப்பலி

பங்கு பேரவை

இரண்டாவது ஞாயிறு

தலைமை வழிகாட்டிகள்

Pope

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை

Bishop

மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ்

ஆயர்

Priest

அருட்பணி சிறில் மெஸ்மின்

பங்கு தந்தை

எம்மைப் பற்றி

720+

குடும்பங்கள்

2000+

உறுப்பினர்கள்

3

பள்ளிக்கூடங்கள்

3

கிளைப்பங்குகள்

சமீபத்திய நிகழ்வுகள்

படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.